Friday, November 27, 2015

ஸவூதியில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள்



ஸவூதியில் பிறந்து ஸவூதி பணத்தால் உலகெலாம் வளர்ந்த வஹாபி இயக்கங்களில் சிலதையும் சீஆ இயக்கங்கள் சிலதையும் ஸவூதி அரசாங்கம் தடை செய்துள்ளது. 

இஸ்லாத்தை அழிக்க ஸவூதி அந்த (வஹாபி) இயக்கங்களை வளர்த்தது. இப்போது அவை ஸவூதி அரசையே பிடிக்க முனையும் போது தான் அரசு விழிப்படைந்துள்ளது.


No comments:

Post a Comment