கொம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பவர்களின் கண்களை அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் பாதிக்கிறதாம். கொம்ப்யூட்டர் முன் ஒரு தேனீர்க் கோப்பையை வைத்தால் அந்தக் கதிர்களை ஈர்த்தெடுக்கும் சக்தி தேனீருக்கு உண்டாம். இதனால் கண்ணைப் பாதிப்பது ஓரளவு தவிர்க்கப் படுகிறதாம். எனவே அந்தத் தேனீரைக் குடிக்கக் கூடாதாம் என்று ஒரு வைத்திய ஆய்வு கூறுவதாக இப்பத்திரிகை கூறுகிறது. அல்லாஹு அஃலம்.
No comments:
Post a Comment