Thursday, July 14, 2016

கிப்லா திசை 15.7.2016

கிப்லாவின் திசை :-
2016 ம் ஆண்டில் இரண்டாவது தடவையாகவும் புனித கஃபதுல்லாஹ்வுக்கு நேராக நாளை 15.7.2016 வெள்ளிக் கிழமை மக்கா நேரம் ழுஹ்ர் 12.27 க்கு சூரியன் வருகின்றது (உச்சம் கொடு;ககின்றது).
மக்காவுக்கும் கொழும்புக்கும் நேர வித்தியாசம் 2.30 மணித்தியாலங்கள்.
எனவே, மக்காவில் நாளை ழுஹ்ர் 12.27 க்கு இலங்கையில் 2.57 ஆகிறது.
அதன்படி நீங்கள் 2.57 க்கு கனமான ஒரு கயிற்றை நேராக தொங்கவிட்டு, அதன் நிழலைப் பார்த.தால், கஃபது;லலாஹ்வுக்கு நேராக கிப்லாத் திசையை அறிந்து அதன்படி உங்கள் வீடுகளில் கிப்லாத் திசையை அமைத்துக் கொள்ள முடியும்.
மேலதிக விபரங்களுக்கு சில website களின் விலாசங்களைத் தருகிறேன். பலன் பெறுங்கள். எமது ஹக்கில் துஆச் செய்யுங்கள்.
நாளை 12.27க்கு கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் செய்தி :
http://www.alriyadh.com/1518204
மக்காவின் தொழுகை நேர அட்டவணை:
http://ar.yabiladi.com/prieres/details/13/%D9%85%D9%83%D8%A9-%D8%A7%D9%84%D9%85%D9%83%D8%B1%D9%85%D8%A9.html
மக்காவில் நேரம் :
http://www.timeanddate.com/worldclock/saudi-arabia/makkah
இலங்கையில் நேரம் :
http://www.timeanddate.com/worldclock/sri-lanka/colombo
14.7.2016
جريدة الرياض
ذكرت الجمعية الفلكية بجدة أن سماء مكة المكرمة تشهد يوم الجمعه 15 يوليو 2016 التعامد الثاني والأخير للشمس على الكعبة المشرفة خلال هذا العام. وقال ماجد...

No comments:

Post a Comment