Sunday, November 27, 2016

இஸ்லாமிய உலகத்தை அழிப்பது பட்டார்

கட்டார் மன்னர் (இக்வானுல் முஸ்லிமீன்) இன்று அரபு நாடுகளில் நடக்கும் சகல படுகொலைகளுக்கும் காரணம் என்றும், முஸ்லிம் நாடுகளை அழிக்கும் அமெரிக்க இஸ்ரேலின் நீண்டகால திட்டத்தை கட்டார் மன்னரே அமுல் நடாத்துகிறார் என்றும், லிபியாவையும், இராக்கையும், அழித்து, இன்று ஸிரியாவையும் யெமனையும் எகிப்தையும் அழிக்க மும்முரமாக சதி செய்கிறார் என்றும்,
எகிப்தை அழிப்பதற்காக எகிப்து இராணுவத்துக்கு எதிராக பொய்யான ஒரு பிலிம் தயாரித்ததாகவும் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டி எதிர்க்கிறார், எகிப்தின் பிரபல ஊடகவசியலாளரும், பாராளுமன்ற அங்கத்தவருமான முஸ்தபா பக்ரி. (வீடியோ)
இஸ்லாத்தினதும், உலக முஸ்லிம் சமுதாயத்தினதும் எதிரி இக்வானுல் முஸ்லிமீன் என்பதை அறிய விரும்புபவர்கள் கட்டாயம் இந்த வீடியோ + செய்தியைப் பார்க்கவும்.
மொழி பெயர்க்க நேரம் இல்லாமைக்கு வருந்துகிறோம்.
27.11.2016



No comments:

Post a Comment