Thursday, August 6, 2015

யெமன் யுத்த நிலவரம் (படம்)

யெமன் யுத்த தற்போதைய நிலவரத்தை 'ரஷ்யா டுடே' என்ற பத்திரிகை இவ்வாறு வரைபடம் (info-graphic) மூலம் தெளிவு படுத்துகிறது.
1- முதலாவது (நீலம்) : தற்போது தீவிரமாக யுத்தம் நடைபெறும் பகுதிகள்
2- இரண்டாவது (மஞ்சள்) : ஜனாதிபதி ஹாதிக்கு விசுவாசமானபடைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்.
3- மூன்றாவது (பச்சை) : ஹோஸி ( சீஆ) களினதும் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஆதரவான படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்.
4- நான்காவது : அல்காஇதா (வஹாபி) களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்.
إنفوجرافيك: مناطق السيطرة في اليمن


Source : RT.COM

No comments:

Post a Comment