Wednesday, August 26, 2015

அபூர்வ பேச்சுவார்த்தை

உலகத்தவைர்கள் இருவரின் கூட்டறிக்கை - மாநாடு

ரஷ்யாவுக்கும் எகிப்துக்கும் இடையில் இன்று 26.8.2015 நடைபெற்ற பேச்சுவார்த்தை - உடன்படிக்கைகள் பற்றி அறிவிக்கும் பத்திரிகையாளர்கள் மாநாடு தான் இது.
இருநாட்டுத் தலைவர்களும் இவ்விதமாக  விரிவாக தமது பேச்சுவார்த்தைகளை ஒரே மேடையில் வெளியிடுவது அபூர்வமாகவே உலகில் நடக்கிறது.
ரஷ்ய - எகிப்து மொழிகளிலேயே இம்மகாநாடு நடைபெறுகிறது. இம்மொழிகள் தெரியாதவர்களும் இப்படியான உலகத் தலைவர்களின் ஒரு மாநாட்டை இதன் மூலம் பார்த்த திருப்தியை அடையலாம்.
கூறப்பட்ட அதி முக்கிய விடயங்களாவன  :
  • இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு
  • எகிப்துக்கான ரஷ்ய இராணுவ ஒத்துழைப்புக்கள்
  • ஸிரியா யெமன் லிபியா பிரச்சினைகள்
  • தாஇஷ்  is  பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டல்

No comments:

Post a Comment