Friday, May 8, 2015

ISIS தாஇஷ் USA க்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் ஐந்து மாகாணங்களில் தமது பயிற்றப்பட்ட 71 போராளிகள் இருப்பதாகவும், முன்வரும் சில மாதங்களில் அமெரிக்காவில் தாக்குதல்கள் நடைபெறும் எனவும் IS தாஇஷ் வஹாபிகள் எச்சரித்துள்ளனர்.

(இதே விதமாக உலகெங்கும் சகல நாடுகளிலும் திவிர வஹாபிகளை உருவாக்கி, சந்தர்ப்பம் வரும்போது, தலைமைத்தவத்தின் கட்டளைப்படி அந்த நாடுகளில் பயங்கரவாத நடிவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதே IS வஹாபித் தலைமைப் பீடத்தின் திட்டமாகும்)

அமெரிக்காவைத்தாக்குவதாக கூறும் செய்தி :



No comments:

Post a Comment