Thursday, May 14, 2015

வீரமும் கோழையும்

முதலாவது இருப்பது அமெரிக்க விமானப்படையின் யுத்த விமானத்தின் வீர தீர சாகஸ சாதனைகள்

இரண்டாவது இருப்பது எதிரிப் படையணியை லேஸர் கருவிகளைக் கொண்டு தாக்கியழிக்கும் ரஷ்ய விமானப்படையின் அதி நவீன தாக்குதல் உத்திகள்.

மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்தால் இந்த விமானங்கள் எல்லாம் களத்தில் குதிக்கலாம். அதன் பின்னர் உலகம் எவ்வாறு சிதைவடைந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்ப்பது கஷ்டமான காரியம் தான்.

சரி, இந்த ஆயுத வீர தீர செயல்களைக் கண்ணுறும் போது, என் மனதில் தோன்றும் எண்ணம் என்ன தெரியுமா? இதில் நாம் பங்குபற்றுவது என்பது முடிந்த காரியமும் அல்ல, தேவையான காரியமும் அல்ல. ஆனால், காபிர்கள் இவ்வாறெல்லாம் துணிவு, வீரம், மன தைரியம் உள்ளவர்களாக வாழும் போது, கஹடோவிடாவில் உள்ள தரீக்கா காரர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், உலகிலேயே வடிகட்டிய சுத்த ஜாஹில்களான சதிகாரர்களுக்குப் பயந்து, தன்மானத்தை இழந்து, ரோஸம் இழந்து, இன்றைய காலகட்டத்தில் அதிமுக்கிய (பர்ழு ஐன் ஆன) அக்கீதா அறிவை ஒரு சில ஆயிரம் ரூபாக்களுக்காக எதிர்த்துக் கொண்டு, சதிகாரர்களுக்கு பல் இழித்துக்கொண்டு, ஹக்குக்கு மாற்றமாக நடந்துகொள்ளும் படுகோழைத்தனத்தை நினைத்து ஒப்பிடும் போது, காபிரின் வீரம் எங்கே, முஃமின்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த பயந்தாங்கொள்ளிகளின் வீரம் எங்கே என்ற கேள்வி தான் உதிக்கிறது !

இது அமெரிக்க விமானியின் துணிகர சாகச வீரம் :- (விடியோ)




Preview by Yahoo
ம் ரஷ்ய விமானப்படையின் துணிகர, வீரக் கண்காட்சி :-




No comments:

Post a Comment