அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது !
இலங்கையில் உள்ள வஹாபி ஊடகங்கள் அதனை ஆதரிக்கின்றன !!
இலங்கையில் உள்ள கவாரிஜ் வஹாபிகள், இக்வானுல் முஸ்லிமீன்கள் (முஜ்ரிமீன்கள்) , (அவர்களின் தமிழ் வஹாபி பத்திரிகைகள் மூலமும், பயான்கள் மூலமும்), அமெரிக்கா லிபியாவை அழித்ததையும் யெமனை அழிப்பதையும், ஸிரியாவை அழிப்பதையும் ஆதரிக்கிறார்கள்.
இஸ்லாத்தையும், இலட்சக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும், முஸ்லிம்களின் சகல சொத்துக்களையும் அழிக்கும் யூத இஸ்ரேல். அமெரிக்க ஸியோனிஸ்டுகளை ஆதரிக்கும்
கூலிப்படைகளே இந்த வஹாபிகள் என்பதை அறிய வேண்டுமா?
மத்திய கிழக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் வஹாபிகளும் செய்யும் அட்டூழியங்களின் சுருக்கத்தை அறிய வேண்டுமா?
வஹாபிகளால் ஆதரிக்கப்படும், ஸிரிய அரசாங்கத்துக்கெதிரான அமெரிக்க, இஸ்ரேல் யுத்தம் பற்றி பலஸ்தீனைச் சேர்ந்த உலகின் பிரபல மத்தியகிழக்கு விவகார ஆய்வாளர் அப்துல் பாரி அத்வானி அவர்கள், அரபுலகை அமெரிக்கா அழிப்பது பற்றி மிகக் கவலையோடு பேசுகிறார். இஸ்லாத்தின் எதிரிகளான இஸ்ரேல், அமெரிக்க திட்டத்தைத் தான் இங்குள்ள வஹாபி தமிழ் ஊடகங்கள் ஆதரிக்கின்றன என்பதை இலகுவாக புரிந்து கொள்வீர்கள்.
இந்த வீடியோவை முழுதும் கவனமாக கேளுங்கள்.
அரபு தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் மூலம் கேளுங்கள்.
சகல முஸ்லிம்களுக்கும் எத்தி வையுங்கள்.
13.4.18
No comments:
Post a Comment