Friday, June 9, 2017

நாம் நடுநிலை. வஹாபி:இயக்க வெறி

மிக முக்கியம்:
எமக்கும் கவாரிஜ் வஹாபிகளான இக்வானுல் முஸ்லிமீன், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இயக்க "ஆய்வாளருக்கும்" (???) இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன.
அதில் பிரதானமான ஒன்று தான்:-
எந்த நாடு, எந்த தலைவர் என்றாலும் சரி அவர் சரியானதைச் செய்தால் அதை நாம் சரி என்போம். பிழையானதைச் செய்தால் அதை நாம் பிழை என்போம்.
உதாரணமாக : அரபு நாடுகளில் ஈரானின் சீஆ பயங்கரவாதம் பரப்பப்படுவதை எதிர்க்கிறோம்.
பயங்கரவாத கட்டாருக்கு உதவுவதை எதிர்க்கிறோம்.
ISIS ஐ தாக்கப் போவதை ஆதரிக்கிறோம்.
இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லாஹ் யுத்தம் செய்து வெற்றி பெற ஆயுத உதவி செய்ததை ஆதரிக்கிறோம்.
இக்வானின் வஹாபியத்தை அழித்து, இஸ்லாத்தை பாதுகாத்து, ஒபாமாவை எதிர்த்து , நாட்டைப் பாதுகாத்த ஸிஸியை ஆதரிக்கிறோம். ட்ரம்பின் பயமுறுத்தலுக்குப் பயந்த அவரின் போக்கை எதிர்க்கிறோம். (ஆனால் الحرب خدعة "யுத்தம் என்பது ஏமாற்றுதல்" என்ற ஹதீஸின்படி , அவர் ட்ரம்பை ஏமாற்றப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.)
ஆனால் ,
இக்வான் வஹாபி "ஆய்வாளர்கள்" (???) அப்படியல்ல . கட்டார் எது செய்தாலும் அது இஸ்லாமாம் . லிபியாவை, ஸிரியாவை அழித்த கரழாவி உலகப் பேரறிஞராம். ஸிரியாவை அழித்துக் கொண்டிருக் கொண்டிருக்கும் துருக்கி அர்துகான் நுணுக்கமான தலைவராம்.
இப்போது புரிகிறதா , இஸ்லாத்துக்கும் இயக்க வெறிக்கும் உள்ள வித்தியாசம் !

No comments:

Post a Comment