தாஇஷ் என்ற ISIS பயங்கரவாதிகள் ஜிஹாத் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு முற்றும் முரணாக அப்பாவி முஸ்லிம்களையும், பச்சிளம் குழந்தைகளையும் அநியாயமாக கொலை செய்பகிறார்கள். வீணாக தமது உயிர்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் அழித்துக் கொள்கிறார்கள். பொதுமக்களின் பொதுச் சொத்துக்களை அநியாயமாக அழிக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்ல முடியாது. எனவே தான் அந்த பகயங்கரவாத இயக்கத்தை விட்டும் விலகுவதாக குறிப்பிடுகிறார் ISISஇன் இஸ்லாமிய விரோத அநியாயங்களைப் பொறுக்க முடியாமல் ISIS ஐ விட்டும் வெளியேறிய அப்துல்லாஹ் அல் முஹைஸினி என்பவர்.
No comments:
Post a Comment