ISIS ஸவூதியில் தாக்குதல்!
நபி மொழி நிரூபிக்கப்படுகிறது!
கடைசி கால (நஜ்து செய்த்தானின்) பித்னா, அதை உருவாக்கியவர்களுக்கு திரும்புகிறது!
"يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علمائهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود" (البيهقي – مشكوة 38)
வளர்த்த கடா மார்பில் பாய்கிறது!
வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
சூனியம் செய்தவனுக்கே தாவியது!
வஹாபியத்தை வளர்த்து, அதனால் ISIS ஐ ஈன்றெடுத்து, அது ஸிரியா, இராக்கைத் தாக்கி, அது இப்போது தன்னை உருவாக்கிய ஸவூதியையே தாக்கி விட்டது.
"அதற்கெதிராக கடுமையான பலத்த அடி கொடுக்கப் போவதாகவும், அதன் கொள்கை இஸ்லாத்துக்கு மாறானது என்றும் ஸவூதி மன்னரே சூழுரைக்கிறார் இப்போது! அவர் கூறும் இந்தப் பகுதியை அவதானியுங்கள் الدعوات الخبيثة المظللة التي تدفعهم إلى سلوكيات وممارسات شاذة وغريبة تتنافى مع الفطرة السوية، ومع مبادئ ديننا الإسلامي الحنيف"
6.7.16
No comments:
Post a Comment