ஈதுல் பித்ர் 1437 (2016)
நாளை திங்கட்கிழமை 4.6.2016 பகல் UT/GMT 11.00.55 சந்திரனை விட்டும் சூரியன் பிரிந்து ( إقتران) சவ்வால் தலைப் பிறை إن شاء الله பிறக்கின்றது. இதன்படி நாளை சூரியன் அஸ்தமிக்க முன்னரே தலைப்பிறை மறைகிறது. எனவே நாளை மிகப் பெரும்பான்மையான நாடுகளில் தலைப்பிறை தென்பட வாய்ப்பு இல்லை.
தென் அமெரிக்காவில் மட்டும் Telescope மூலம் தலைப்பிறை தென்படலாம். மிகமிக தெளிவான வானிலை இருந்தால் மட்டும் தென் அமெரிக்காவில் வெற்றுக் கண்களுக்கு பிறை தென்படலாம்.
எனவே 6ம் திகதி புதன்கிழமை தான் ஈதுல் பித்ர் தினமாக அமையலாம்.
இது சம்பந்தமாக அமெரிக்காவில் இருந்து இயங்கும் Moonsighting என்ற வெப்ஸைட்டின் விபரங்களை இங்கே காணலாம்:-
http://moonsighting.com/

No comments:
Post a Comment