Thursday, November 3, 2016

பெரிய சந்திரன்

முன்வரும் நவம்பர் 14ம் திகதி சந்திரன் வழமையை விட பூமிக்கு மிக அருகிலும் அதிக பிரகாசத்துடனும் காட்சியளிக்குமாம்.
1948 இல் இவ்வாறு பெரிதாக காட்சியளித்த பின்னர் இது தான் இவ்வளவு பெரிதாக காட்சியளிக்கிறது. மீண்டும் இதே காட்சியை 2034 இல் தானாம் காண முடியும் என்று குவைத் "யல் கபஸ்"    (القبس)  பத்திரகை அறிவித்துள்ளது.
3.11.2016




No comments:

Post a Comment