Wednesday, October 26, 2016

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் ......?

மூன்றாம் உலக யுத்தம் அமெரிக்காவை அழிக்குமா ?
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் ……!
"கனாத்துல் ஆலம்" என்ற ஈரான் பத்திரிகை, The SUN என்ற பிரிட்டிஷ் பத்திரிகையை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தி இது :
மூன்றாம் உலக யுத்தம் ஏற்பட்டால், ரஷ்யாவின் "சைத்தான்" என்ற அணுவாயுத ஏவுகணை அமெரி;ககாவை முற்றாக அழிக்கும்.
ஒரு சுவிச்சை அழுத்துவதன் மூலம் உலகையே அழிக்கக்கூடிய பயங்கர அணுவாயுதங்களை ரஷ்யா கொண்டுள்ளது. ஆனால் மனித இனத்துக்கு எதிராக அதை அது உபயோகிக்காது. தன்னை அழிக்க முனையும் எதிரியையே அழிக்கும்.
உலக யுத்தம் ஏற்பட்டால் மூன்று நிமிடங்களில் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியை ரஷ்ய அணு ஏவுகணை அழித்துவிடும். நிவ்யோர்க்கை முற்றாக அழித்துவிடும்.
இந்த அணு ஆயுதங்கள் அமெரிக்கா ஜப்பானில் போட்தை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவையாம்.
உலகில் மிகவும் பெரியதும், பயங்கரமானதுமான இந்த ஏவுகணை யொன்று 210 தொன் நிறையும், 10 அணு ஏவுகணைகளைக் கொண்டதும், ஒவ்வொரு ஏவுகணையும் 750 கிலொ நிறையுடையதும், 16000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியதுமாகும்.
ஏவுகணைகளை ஏவக்கூடிய 74 தளங்களை ரஷ்யா நாடு பூராக நிறுவியுள்ளதாம்.
பிரிட்டிஷ் பத்திரிகையில் வந்த செய்திகளின் சுருக்கம் இவை :-
RUSSIA has released the first glimpse of its new "Satan 2" warheads – the world's most advanced nuclear missile capable of destroying an area the size of France.
FEARS are growing that a nuclear war might be about to break out that could destroy all life on the planet.
PUTIN OURSELVES AT RISK 
Britain is 'totally ill-equipped' to deal with Russian nuclear threat and could be 'wiped out', top military expert reveals
Russia unveils new 'super nuke' the Satan 2 which could destroy Britain twice over
26.10.16

No comments:

Post a Comment