Friday, May 8, 2015

3 வஹாபி பயங்கரவாதிகள் கொலை

எகிப்தில் பலஸ்தீனுக்கு அடுத்து உள்ள சினாய் பகுதியில் கடந்த சில வருடங்களாக ஈரானின் உதவியுடன் இயங்கும் ஹமாஸ் (இக்வானுல் முஸ்லிமூன்) வஹாபிகள், எகிப்து இராணுவத்தை அழித்து லிபியா போன்று உள்நாட்டு யுத்தம் நடக்கும் நாடாக எகிப்தை மாற்றி அழிப்பதற்காக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை முன்னர் நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

அந்த தேசத் துரோகிகளான ஹமாஸ் தீவிரவாத தலைவர்களில் மூவரை எகிப்து இராணுவம் கொன்றுள்ளது. அவர்களின் படங்கள் இவை.







No comments:

Post a Comment