இஸ்லாமும் வஹாபியத்தும்
உண்மையான இஸ்லாம் மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
1400 வருடங்களாக தொடராக வருவது , மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
முஸ்லிம் ஒற்றுமை பேணியது , மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
காபிர்களிடம் கௌரவம் இருந்தது , மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
உலகம் முழுதும் அவ்லியாக்கள் இருப்பது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
அதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்யும் மஜ்லிஸ்கள் இருப்பது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
பகிரங்க விவாதத்தில் வெற்றி பெறுவது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம் (BMICH இல் சதிகாரர் நடாத்திய விவாதம் தவிர)
உலகை கௌரவமாக ஆட்சி செய்தது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
கடல் மாதிரி மார்க்க ஆதாரம் (கிதாபுகள்) உள்ளது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
ஒருவரை ஒருவர் சிர்க்கு, பித்அத்து குற்றச்சாட்டு இல்லாதது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
ரஸூலுல்லாஹ்வின் குடும்பத்தினர் தலைமை தாங்குவது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
ஆத்ம சக்தி (கஷ்பு, கராமாத்து) இருப்பது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
ஆயிரக் கணக்கான இமாம்கள் கோடிக் கணக்கான உலமாக்கள் இருப்பது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரப்போவது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
அதிக அளவிலான ஹதீஸ்களை நம்புவது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
எல்லா நாடுகளிலும் இஸ்லாத்தை ஆரம்பத்தில் பரப்பியது மத்ஹபு, தரீக்காவை பின்பற்றும் இஸ்லாம்
இதற்கு நேர்மாறாக :
நஜ்தில் சைத்தானின் கொம்பு முளைக்கும் என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களால் 1400 வருடங்கட்கு முன்னரே எச்சரிக்கை செய்யப்பட்டது வஹாபி இஸ்லாம்.
பிரிட்டிஷ் யஹூதி நஸாராக்களால் பரப்பப்பட்டது வஹாபி இஸ்லாம்.
இன்றும் அமெரிக்காவால் போசிக்கப்பட்டு, ISIS , இக்வான் என்ற பெயரில் ஆயுதபாணிகளாக்கப்பட்டு, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் உலக மனித இனத்தையே அழித்துக் கொண்டிருப்பது வஹாபி இஸ்லாம்.
விரிவாக உறுதியான ஆதாரங்கள் மூலம் அறிய விரும்புபவர்கள் வாருங்கள் :
கஹடோவிட்டா அல் மத்ரஸதுல் முஸ்தபவிய்யா (புதிய கட்டடம்).
17.6.2017
17.6.2017
No comments:
Post a Comment