தாஇஷ் கண்ணிவெடி நிபுணர் கொலை !
தாஇஷ் (ISIS) வஹாபி கவாரிஜ் இயக்கத்தின் கண்ணி வெடி தயாரிப்பு நிபுணரான அபூ ஹம்ஸா என்பவரும் அவரின் நான்கு உதவியாளர்களும் இராக் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இராக்கின் பலூஜா மாகாணத்தில் தாஇஷ்கள் அமைத்திருந்த கண்ணிவெடி உற்பத்தி சாலை ஒன்றின் மீது இராக் படைகள் சரமாரியான விமானத்தாக்குதல் நடாத்திய போதே அது முற்றாக அழிக்கப்பட்டு, தாஇஷ் தலைவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். الحمد لله
No comments:
Post a Comment