tag:blogger.com,1999:blog-67302203889352962342024-03-14T13:16:21.472+05:30www.AbdhulBary.infoMuhammadhu Saabirhttp://www.blogger.com/profile/02211305289659244405noreply@blogger.comBlogger159125tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-67454769069269185822019-04-29T01:48:00.000+05:302019-04-29T01:48:14.990+05:30இலங்கையை தாக்கிய கவாரிஜ் - வஹாபி பயங்கரவாதம்
இலங்கையை தாக்கிய கவாரிஜ் - வஹாபி பயங்கரவாதம்
கடந்த 21.4.2019 ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவ கோயில்களையும் உல்லாச ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடாத்தப்பட்ட (கவாரிஜ் - வஹாபி) பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் பற்றி அனல் பறக்கும் வாதப் பிரதிவாதங்கள் நாடாளுமன்றம் உட்பட எல்லா ஊடகத்துறைகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்காலத்தில் Muhammadhu Saabirhttp://www.blogger.com/profile/02211305289659244405noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-37809151330922664702018-04-22T04:27:00.001+05:302018-04-22T04:27:09.013+05:30உலக முடிவு நெருங்குகிறது ?ஸவூதி கிளர்ச்சி? உலக முடிவு நெருங்குகிறது ? ஸவூதியில் தலைவர் இறந்த பின் அவரின் மூன்று வாரிசுகளுக்கிடையில் யுத்தம் நடந்து, குழப்ப நிலை உச்சத்தை அடையும் போது, மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வெளியாவார்கள். அவர்களை எதிர்க்க சாம் இலிருந்து ஸுப்யானி என்ற கொடுங்கோலன் புறப்படுவான். அவனது படைகளை "பைதாஉ" என்ற இடத்தில் பூமி விழுங்கிவிடும் என்பன போன்ற ஏராளம் தகவல்கள் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன. www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-41129015815084341942018-04-22T00:52:00.001+05:302018-04-22T00:52:29.593+05:30ஹரம் சரீபில் CCTV காட்சிகள்மக்காவில் ஹரம் சரீபில் CCTV கமெரா காட்சிகள் : கண் பார்வையற்ற எகிப்தியருக்கு பார்வை மீளல் பொறுப்பற் விதத்தில் நடந்துகொள்ளும் இளைஞன். உறங்குபவரின் Hand phone ஐ திருடும் திருடனை பொலிஸ் பிடித்தல் தொழுதுகொண்டே சிக்கரட் பற்றும் மன நோயாளியை பொலிஸ் பிடித்தல். அங்கவீனரான குட்டையானவர் தவாப் செய்யவும், ஹஜருல் அஸ்வதை முத்தமிடவும் பொலிஸ் உதவி செய்தல். https://www.youtube.com/watch?v=www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-46313444912959192432018-04-14T00:23:00.001+05:302018-04-14T00:23:29.836+05:30அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது.அரபு நாடுகளை அமெரிக்கா அழிக்கிறது ! இலங்கையில் உள்ள வஹாபி ஊடகங்கள் அதனை ஆதரிக்கின்றன !! இலங்கையில் உள்ள கவாரிஜ் வஹாபிகள், இக்வானுல் முஸ்லிமீன்கள் (முஜ்ரிமீன்கள்) , (அவர்களின் தமிழ் வஹாபி பத்திரிகைகள் மூலமும், பயான்கள் மூலமும்), அமெரிக்கா லிபியாவை அழித்ததையும் யெமனை அழிப்பதையும், ஸிரியாவை அழிப்பதையும் ஆதரிக்கிறார்கள். இஸ்லாத்தையும், இலட்சக்கணக்கான முஸ்லிம்களையும், முஸ்லிம் www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-37643573683714916202018-04-11T23:01:00.001+05:302018-04-11T23:01:34.499+05:30ஸிரியா தாக்கப்படுமா? இஸ்ரேல் கூறுகிறது : பஷ்ஷார் அல் அஸத் படுகொலை செய்யப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. http://www.alalam.ir/news/3488176/%D8%AA%D9%84-%D8%A7%D8%A8%D9%8A%D8%A8---%D8%AD%D8%A7%D9%86-%D9%88%D9%82%D8%AA-%D8%A7%D8%BA%D8%AA%D9%8A%D8%A7%D9%84-%D8%A8%D8%B4%D8%A7%D8%B1-%D8%A7%D9%84%D8%A3%D8%B3%D8%AF-- ட்ரம்ப் இரத்த வெறியில் கர்ச்சித்தல் : தனது ஏவுகணைகள் ஸிரியாவை நோக்கி வரும். அதற்கு ரஷ்யா www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-74850769214685955392018-04-10T23:38:00.001+05:302018-04-10T23:38:11.998+05:30அஸ்ஸய்யிது யூஸுப் அல் ரிபாஈ (ரஹ்)அஸ்ஸய்யிது யூஸுப் அல் ரிபாஈ (ரஹ்) 31.3.2018 வபாத்தான அஸ்ஸய்யிது யூஸுப் ஹாசிம் அர்ரிபாஈ ரஹிமஹுல்லாஹ் பற்றிய வரலாற்றுச் சுருக்கம் அரபியில் (வீடியோ) https://www.youtube.com/watch?v=p4i_084w4XE 10.4.2018www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-27297069047334676552018-04-09T23:45:00.001+05:302018-04-09T23:45:11.622+05:30தூரதிருஷ்டிதூரதிருஷ்டி !நேற்றிரவு நாம் இங்கே எழுதினோம், அமெரிக்கா ஸிரியாவைத் தாக்குமா என்ற சந்தேகத்தை.இரவு விடிய முன்னரே அமெரிக்க கட்டளையால் இஸ்ரேல் விமானங்கள் ஸிரியாவைத் தாக்கின.9.4.2018https://arabic.rt.com/middle_east/937191-%D9%82%D8%AA%D9%84%D9%89-%D9%88%D8%AC%D8%B1%D8%AD%D9%89-%D8%A8%D9%82%D8%B5%D9%81-%D8%B9%D9%84%D9%89-%D9%85%D8%B7%D8%A7%D8%B1-%D8%A7%D9%84%D8%AA%D9%8A%D9%81%D9%88%D8%B1-%D8%A7%D9%84%www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-30755516354448134562018-04-09T00:52:00.001+05:302018-04-09T00:52:09.621+05:30ஸிரியா தாக்கப்படுமா?அமெரிக்கா ஸிரியாவைத் தாக்குமா ? ஸிரியாவில் அமெரிக்காவின் வஹாபி கவாரிஜ் கூலிப்படைகள் படு தோழ்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா இப்போது ஸிரியாவை நேரடியாகத் தாக்க ஆயத்தமாகிறது. கூத்தா غُوطة தூமா دومة நகரங்களில் ஸிரிய அரசு விசவாயுவை உபயோகித்ததாக (எந்த வித விசாரணையும் இல்லாமல்) குற்றம் சுமத்தி, ஸிரியாவை திடீர் என்று தாக்க ஸியோனிஸ ட்ரம்ப் திட்டமிட்டுளளார். சில கேள்விகள் :- www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-39980424058803034912018-04-03T01:24:00.001+05:302018-04-03T01:24:37.886+05:30அமெரிக்க மார்க்கம் வஹாபியத்துவஹாபியத்து :இஸ்லாமா அமெரிக்க மார்க்கமா வஹாபிய மார்க்கத்தை உலக நாடுகளில் வளர்க்க அமெரிக்கா பணம் கொடுத்தது என்று முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன் கூறிய வீடியோவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது இந்த நெட்டில் நாம் உங்களுக்கு தந்தோம். இப்போது அதே கருத்தை ஸவூதி இளவரசர் (உண்மையில் ஸவூதியை இப்போது ஆளுவது அவரே) முகம்மது பின் ஸல்மான் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அமெரிக்க www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-11975624162344790492018-04-01T22:10:00.001+05:302018-04-01T22:10:28.703+05:30அஸ்ஸய்யிது யூஸுப் ஹாசிம் அர்ரிபாஈகுவைத்தில் ரிபாஇய்யா தரீக்காவின் செய்கும், ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்தவரும், சடைவின்றி தினமும் பலரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையுள்ளவரும், ஏராளமான உலக நாடுகளில் இஸ்லாமிய தஃவா பணியில் ஈடுபட்டவரும், குவைத்திலும் உலக நாடுகளிலும் வஹாபி , சீஆ வழிகேடுகளுக்கு எதிராக மும்முரமாக குரல் கொடுத்தவரும், எமக்கு 1976 முதல் ஏராளமான மார்க்க சமூகwww.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-51482648323154629302018-03-16T00:26:00.000+05:302018-03-16T00:27:01.758+05:30யெமனில் கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறியெமனில் பேரறிஞர்கள் மூவரின் வபாத்தும்கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறியும்முதலாவது :-17.2 2018 இல் அல் ஹபீப் அப்துல்லாஹ் பின் ஸாலிம் அஷ்ஷாத்திரி என்ற இஸ்லாமிய உலகம் போற்றும் பேரறிஞர் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவரிடம் உலகில் பல நாடுகளிலும் உள்ள ஏராளம் உலமாக்கள் மார்க்க கல்வி கற்றிருக்கிறார்கள்.இவர் www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-22129705895341938042018-03-15T23:04:00.001+05:302018-03-15T23:04:13.882+05:30ஸிரியா நடப்பு : சில Points கள்சில Points கள் :- 1- மத்திய கிழக்கில் நடப்பதை அளக்க முஸ்லிம் அல்லாத ஊடகவியலாளரால் முடியாது. காரணம், மத்திய கிழக்கு பற்றி ஹதீஸில் கூறப்பட்டுள்ளவை அவர்களுக்கு தெரியாது. எனவே அவர்கள் கூறுவது குப்பையில் எறியப்பட வேண்டியவை. 2- வஹாபிகள் கவாரிஜ்கள் என்பதை , குர்ஆன் ஹதீஸ் மூலமே அறிய வேண்டும். அத்துறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக அறிஞர்களின் நூல்களை படிப்பவர்களுக்கே அந்த விடயம் தெரிய www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-608598939931149822018-03-12T23:33:00.001+05:302018-03-12T23:33:27.751+05:30ஸிரியாவில் கவாரிஜ் பயங்கரவாதம்சில Points கள் :-1- மத்திய கிழக்கில் நடப்பதை அளக்க முஸ்லிம் அல்லாத ஊடகவியலாளரால் முடியாது. காரணம், மத்திய கிழக்கு பற்றி ஹதீஸில் கூறப்பட்டுள்ளவை அவர்களுக்கு தெரியாது. எனவே அவர்கள் கூறுவது குப்பையில் எறியப்பட வேண்டியவை.2- வஹாபிகள் கவாரிஜ்கள் என்பதை , குர்ஆன் ஹதீஸ் மூலமே அறிய வேண்டும். அத்துறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக அறிஞர்களின் நூல்களை படிப்பவர்களுக்கே அந்த விடயம் தெரிய வரும். ( www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-80401668893394062802018-03-04T02:21:00.001+05:302018-03-04T02:21:58.664+05:30மஹ்தி (அலை) பற்றி மேற்கு மாநாடுமஹ்தி (அலை) பற்றி மேற்கு நாடுகளின் மாநாடுஉலகில் எந்த நாட்டிலும் நடக்கும் போராட்டங்களையும் அப்பிராந்திய சூழலுடன் தொடர்பு படுத்தி எவரும் ஆராயலாம், தீர்மானங்கள் எடுக்கலாம். ஆனால் மத்திய கிழக்கில் நடக்கும் போராட்டங்களை அவ்வாறு எவரும் சுயமாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்க முடியாது.காரணம், இரண்டு.முதலாவது : உலகின் பிரதான மார்க்கங்கள் எல்லாம் தோன்றியதும், உலகின் முதலாவதும் இறுதி வரையும் மார்க்க www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-39509126929656204132018-02-07T00:22:00.001+05:302018-02-07T00:22:45.181+05:30இக்வான் வஹாபிகள் பாராட்டுவார்களா?அமெரிக்காவை அடிபணிய வைத்த இரண்டு தலைவர்கள் !உலகில் உள்ள இக்வானுல் முஸ்லிமூன் வஹாபி அரசில் தலைமைகள் முழுக்க முழுக்க அமைரிக்க உதவியிலேயே தங்கியிருக்கிறார்கள். ஸிரியாவிலும் இராக்கிலும் உள்ள ISIS மற்றும் "அல் நுஸ்ரா" பயங்கரவாத இக்வான் வஹாபி இயக்கங்களுக்கு சகல விதமான ஆயுத உதவிகளையும் வழங்குவது அமெரிக்கா என்பது உலகறிந்த பகிரங்க விடயம். இந்த இக்வான் பயங்கரவாதிகளுக்கு சகல உதவிகளையும் கொடுத்து www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-7599879023357891742018-01-29T00:08:00.001+05:302018-01-29T00:08:25.289+05:30ட்ரம்புக்கு தூக்குத் தண்டனைபலஸ்தீனில் ட்ரம்புக்கு "தூக்குத் தண்டனை" நிறைவேற்றல் !அல் குத்ஸை இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளின் தலைநகரம் ஆக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் திட்டத்தை பொதுவாக கிறிஸ்தவர்கள் உட்பட பலஸ்தீனில் உள்ள அனைத்து மக்களும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஐரோப்பாவில் அதிகமான நாடுகள் உட்பட உலகில் மிகப் பெரும்பாலான நாடுகள் எதிர்க்கின்றன. &www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-21560488286603468152018-01-06T23:50:00.001+05:302018-01-06T23:50:28.560+05:30ட்ரம், இஸ்ரேல் திட்டம் வெற்றி பெறுமா?ட்ரம், இஸ்ரேல் திட்டம் வெற்றி பெறுமா?மஸ்ஜிதுல் அக்ஸாவை இஸ்ரேல் ஆக்கிமித்து அழித்து விடுமா?மஸ்ஜிதுல் அக்ஸாவில் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸுப்ஹு தொழுவிக்க தயாராகும் போது தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்திலிருந்து இறங்கி அங்கு வருவார்கள். மஹ்தி (அலை) அவர்கள் ஈஸா நபி (அலை) அவர்களுக்கு தொழுவிக்க கூறுவார்கள். "இது உங்களுக்காக தயாரான தொழுகை. எனவே நீங்களே இமாமத்து செய்யுங்கள்" என்று ஈஸா (அலை) www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-56828585475088344322017-12-20T00:00:00.001+05:302017-12-20T00:00:10.661+05:30அமெரிக்கா அரசியல் தோழ்விஅல்குத்ஸ் : உலக அரசியலில் அமெரிக்கா படு தோழ்விகடந்த டிசம்பர் 6ம் திகதி முஸ்லிம் உலகுக்கு கறை படிந்த ஒரு நாள். உலக சண்டாளன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு சொந்தமான அல் குத்ஸ் புனித நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என்றும், அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலில் இருந்து அல்குத்ஸுக்கு மாற்றுவதாகவும் அறிவித்த நாள்.ஆனால் உடனடியாக முஸ்லிம் உலகம் விழித்துக் கொண்டது. அத்துடன் மேற்குலகும் அமெரிக்காவை www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-10716318440226365562017-12-13T23:01:00.001+05:302017-12-13T23:01:29.530+05:30யமன் விவகாரம் மிகச் சுருக்கமாகயமன் விவகாரம் மிகச் சுருக்கமாகயெமன் மத்ஹபு தரீக்களை பின்பற்றும் ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர் அதிகமாக வாழும் ஒரு நாடு. பல ஹதீஸ்கள் மூலம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அர்களால் பாராட்டப்பட்ட நாடு. அல்லாஹ்வைப் பற்றிய அக்கீதாவை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டறிந்த பிரபலமான ஸஹாபியான அபூwww.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-29422003781527271252017-11-14T23:42:00.001+05:302017-11-14T23:42:04.821+05:30அரபுலகில் நடப்பதென்ன?அரபுலகில் அதிரடி மாற்றங்கள் (2)( ஊடகங்களின் ஊடாக அரபுலகம் )மத்திய கிழக்கில் இன்று நடப்பவற்றை உலகப் பத்திரிகைகள் பல கோணங்களில் ஆராய்கின்றன. அவற்றின் கண்ணோட்டத்தில் செய்திகளின் சாராம்சம் இது : பலஸ்தீன் மண்ணை யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியது முதல் அதுவே மத்திய கிழக்கின் பிரதான பிரச்சினையாக இருந்தது. www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-4649425605083499242017-11-13T22:59:00.001+05:302017-11-13T22:59:25.535+05:30அரபுலகில் நடப்பது என்ன?அரபுலகில் அதிரடி மாற்றங்கள் 2011 முதல் எகிப்து, இராக், ஸிரியா, லிபியா முதலிய அரபு நாடுகளில் துருக்கி, கட்டார், அமெரிக்கா தலைமையில் நடந்த "கவாரிஜ் வஹாபி" களின் பயங்கரவாத புரட்சிகளை இலங்கையில் உள்ள வஹாபி சார்பு பத்திரிகைகள் போற்றிப் புகழ்ந்து பல வருடங்களாக தினமும் எழுதி வந்ததையும், அந்தப் பொய் புளுகு மூட்டைகளை அதிகமான இலங்கை முஸ்லிம்கள் (ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களும்) தமது தலைகளில் www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-29280303998182292842017-10-04T10:54:00.001+05:302017-10-04T10:54:38.002+05:30ஆசூராக் கந்தூரி, ஓர் அறிமுகம்ஆசூராக் கந்தூரி – ஓர் அறிமுகம்.கஷ்டோவிட்டி அல்மத்ரஸதுல் முஸ்தபவிய்யாவில் (ஆண்கள் பாடசாலைக்கு அண்மையில்) நாளை 05.10.2017 வியாழக்கிழமை 78 ம் வருட ஆசூராக் கந்தூரி நடைபெறுகின்றது. காலை 10.00 மணிக்கு மௌலிது ஓதும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து, அதன் பரக்கத்தினை பெற்றுக் கொள்வீர்களாக. &www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-35708664178258889212017-10-01T22:26:00.001+05:302017-10-01T22:26:45.482+05:30ஆட்கொல்லி 'ஸெண்ட்'3 நாட்களில் கொல்லும் 'ஸெண்ட்'எகிப்து, இராக், குவைத், பஹ்ரைன், லெபனான், சூடான் முதலிய நாடுகளில் நஞ்சு கலந்த ஒரு வித அத்தர் (ஸெண்ட்) மார்கட்டுகளை ஆக்கிரமித்துள்ளதாம். 'ரிலக்ஸ்' என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸெண்ட் அதனை உடம்பில் பூசியவரை 3 அல்லது 4 நாட்களில் கொன்று விடுமாம். அவற்றை கண்டு பிடித்து உடனடியாக சந்தையிலிருந்து அகற்றி விடும்படி அந்நாடுகளின் அரசாங்கங்கள் வர்த்தக அமைச்சுகளுக்கு கட்டளை www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-13892772261662580642017-09-27T23:15:00.001+05:302017-09-27T23:15:08.257+05:30Interpole இல் பலஸ்தீன்பலஸ்தீன் : ஒரு நல்ல செய்தி !பலஸ்தீன் நாட்டுக்கு இண்டர் போல் ( Interpole ) அமைப்பில் இன்று முதல் அங்கத்துவம் கிடைத்துள்ளது. சர்வதேச பொலிஸ் அமைப்பு International Police Organization இண்டர் போல் என்று சுருக்கமாக இழைக்கப் படுகிறது. இன்று புதன் கிழமை சீனாவின் தலைநகரான பீக்கிங் இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் பலஸ்னை அந்த அமைப்பில் சேர்த்துதுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 133 நாடுகள் அங்கம் www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6730220388935296234.post-48695520423411476862017-09-15T22:33:00.001+05:302017-09-15T22:33:47.494+05:30மியன்மாரும் இக்வான் புழுகுகளும்மியன்மாரில் நடப்பது என்ன?மியன்மாரில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பௌத்த பயங்கரவாதிகள் நடாத்தும் கொடூரமான தாக்குதல்களை இலங்கையில் உள்ள வழிகெட்ட இக்வானுல் முஸ்லிமீன் ஆதரவாளர்கள் தமது இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த முனைகிறார்கள். ஸிரியா, இராக், மிஸ்ரில் 2011 முதல் நடக்கும் கவாரிஜ் இக்வான்களின் மனிதப் படுகொலைகளை தமக்குச் சார்பாக பத்திரிகைகளில் எழுதிவந்த அவர்கள் இப்போது மியன்மார் பிரச்சினையையும் பொய்களை www.abdhulbary.infohttp://www.blogger.com/profile/11460096742770619978noreply@blogger.com0