Wednesday, October 19, 2016

7 மொழிகள் பேசும் குழந்தை

ரஷ்யாவைச் சேர்ந்த அஞ்சலினா பெல்லா என்ற குழந்தை 4 வயதுகூட ஆகவில்லையாம். பல மொழிகள் பேசுவோருடன் பழகவிட்டதால் இப்போது:
1- ரஷ்ய,
2- ஆங்கில,
3- பிரெஞ்சு,
4- ஜேர்மனி,
5- ஸ்பானிய,
6- சீன,
7- அரபு
 மொழிகளில் பேசுகிறார்.
இது பற்றிய கண்காட்சி யொன்றின் போது அக்குழந்தை 7 மொழிகளிலும் சரளமாக பேசுவதைப் பாருங்கள்.




No comments:

Post a Comment